திரு வழிபாடு (முருகன் மானசீக பூஜை)

நெஞ்சகமே கோயில், நினைவே சுகந்தம், அன்பே மஞ்சன நீர், பூசை கொள்ள வாராய் பராபரமே!! – தாயுமானவர்