• Sri Vijaya Ganapathy

    Sri Vijaya Ganapathy

    The temple is located in the suburb of Chennai. இக்கோவில் தென்சென்னையில் உள்ளது.. உள்ளகர எழுத்தின் வடிவினானைஉள்ளகரமைந்தும் உடையானைஉள்ளகரமே வந்து அமர்ந்தானைஉள்ளகரமிரண்டால் வணங்குவோமே

  • ஓம் நமோ விஜய கணபதே..

    எந்தை பிரஹ்மஸ்ரீ கோபாலக்ருஷ்ண பாகவதர் செய்த இந்த அலங்காரம் நம் கண் முன் நின்றிட, இந்த கவிதை.. அறுமூன்று விழி ஒக்கும் பளிங்கலங்காரமும் அழிவிலா ஆதவன் நடுவில் ஒளிவட்டமாய் பூமறைக்கும் தாமரையின் ஈராறு இதழ்களும் மாதம் சேர் வருடமாய் உதயவனை போற்றவே நெடுமல்லி மாலைகள் பெருவளைவின் மீது கண்கோடி கண்டதனை நோக்குவதற்காக ருத்திரனின் அக்ஷமும் பிரணவன் தனை சூழ மரு ஒன்றும் இல்லாத மகுடங்கள் வைத்தே வேழ முகம் கொண்டு வெண் திருநீறணிந்து இருவினைகள் போக்கும் செவிமடல்கள்…